“தேன் கிண்ணம்” – கௌரி கிஷன் முன்னழகு தெரிய படு சூடான போஸ் – குஷியில் ரசிகர்கள் !

27 March 2021, 11:00 am
Quick Share

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன்.

தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், அதே சமயம் ரசிகர் ஓட்டத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கௌரி கிஷன் தனது முன்னழகு தெரிய போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “தேன் கிண்ணம்” என்று வர்ணித்து கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 117

4

2