“சும்மா சொல்ல கூடாது பிகினில கும்முன்னு இருக்கீங்க” ரகுல் பிரீத் சிங்கின் HOT BIGINI PHOTOS !
26 January 2021, 8:30 amஅக்கட தேசத்தில் சில இயக்குனர்கள் ரகுலை தேடி வந்த கதை சொல்லுகிறார்கள். மகிழ்ச்சியடைந்த ரகுல் இன்னும் குஷியாகி இணையத்தில் போட்டோக்களை வெளியிடுவது Side Business ஆக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு போய்விட்டது நம்ம ரகுல்க்கு.
சில ஆண்டுகளுக்கு முன் வந்த ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன.
அதனால் ரகுல்பிரீத்சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.
அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் தற்போது மார்கெட் இல்லாமல் இருக்கிறார்.
இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க, கவர்ச்சி புகைப்படங்களா இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக சம்பாதித்துள்ளார்.
நடிகை ரகுல் பரீத் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்ப்டங்களை வெளியிட்டுரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தற்போது பிகினி உடையில் மொத்த உடல் அழகும் தெரியும் படி இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பிகினியிலும் நீங்க கும்முன்னு இருக்கீங்க என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
0
0