“மொழுக் மொழுக்குன்னு இருக்கும் டஸ்க்கி குயின்” – ஸ்லீவ் லெஸ் உடையில் மேயாத மான் இந்துஜா !

6 March 2021, 8:43 pm
Quick Share

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள். இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார். மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா.

மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர். அதே போல சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு மிக மெல்லிய ஆடையில் சென்ற இந்துஜாவின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது கூட வேண்டுமென்றே தனது ஸ்லீவ்லெஸ் தேக அழகு தெரியும்படி ஹாட்டாக போஸ் கொடுத்து அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க ஸ்லீவ்லஸ்ல செம்மயா இருக்கீங்க என்பதில் ஆரம்பித்து சகட்டு மேனிக்கு அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 2122

2

0