பிரபல நடிகரின் மகளை உஷார் செய்த Gym Coach ! அப்போ முன்னாள் காதலரோட வாழ்க்கை !
26 November 2020, 10:19 pmபிரபல பாலிவுட் நடிகர் அமிர் கான் மகளை ஜிம் Coach ஒருவர் காதலில் விழ வைத்துவிட்டார் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமா ஏன் இந்திய சினிமாவின் வசூல் நாயகனாக இருப்பவர் அமீர் கான். அமீர்கானின் ஒவ்வொரு படங்களும் 500 கோடிகளுக்கு மேல் சைனாவில் சமீபகாலமாக வசூல் செய்து வருகிறது. Thugs Of Hindustan தவிர.
இவரின் மகளான ஐரா, தந்தையின் ஜிம் கோச் ஆன நுபுர் ஷிகரா என்பவரை கடந்த ஆறு மாத காலமாக காதலித்து வருகிறாராம். சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதிலிருந்து தன்னை மீட்டதால் ஜிம் கோச் மீது காதல் வந்ததாகவும் சொல்கிறார். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன் ஒருவரை காதலித்து வந்தது குறிப்பிட தக்கது. இதனால் மகளின் எதிர்காலம் குறித்து கவலையில் இருக்கிறாராம் நம்ம அமிர் கான்.