“மேலும் கீழும் ஆடும் உந்தன்…” காஜல் அகர்வாலின் Latest Glamour Photo !

16 September 2020, 9:30 am
Quick Share

பாரதிராஜாவின் ப்ராடக்ட்ஸ் எதுவுமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது மனோஜ் பாரதிராஜாவை தவிர, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி என்னும் வரிசையில் காஜல் அகர்வாலை பொம்மலாட்டம் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகு தெரியும்படி, நன்றாக குனிந்தபடி போஸ் கொடுத்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மேலும் கீழும் ஆடும் உந்தன் மாய கண்ணாலே” என்று காமெடியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://www.instagram.com/p/CFK5ZwSnfvx/?igshid=5nk7qiblpf0f

Views: - 20

0

0