“ஆமா நான் Drink பண்ணுவேன்…” காஜல் அகர்வாலின் Open Talk…!

Author: Udayaraman
23 July 2021, 8:29 pm
Quick Share

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால்
இணையத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

இதனை தொடர்ந்து உங்களுக்கு Drink பண்ற பழக்கம் இருக்கா..? என்று ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க.. இல்லை என்று சொல்லாமல்.. இந்த கொரோனா காலத்தில் என்னுடைய லவரை விட என்னுடைய கைகள் அதிக Alcohol (Sanitizer) சுவைத்துள்ளது என்று பதில் கொடுத்துள்ளார். இதன்மூலம் என்ன தெரிகிறது? அவருக்கு மது பழக்கம் இருக்கிறது, என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

Views: - 878

46

30