சட்டைல கூட செம்ம கட்டைதான் – சிவகார்த்திகேயன் பட நடிகை வெளியிட்ட கும்தா புகைப்படம்

16 January 2021, 1:30 pm
Quick Share

கேரள தேசத்து நடிகைகள் நம்ம தமிழ் சினிமாவில் நடிப்பது புதியது இல்லை. பண்டைய காலம் தொட்டே பலர் இங்கு வந்திருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் நடிகைகளான கோபிகா, அசின், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பார்வதி மேனன், பார்வதி நாயர், லட்சுமி மேனன், அனு இம்மானுவேல் என லிஸ்ட் அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே செல்லும். அந்த வரிசையில், புதுவரவாக வந்திருப்பவர், கல்யாணி ப்ரியதர்ஷன். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் நடித்தவர்.

தமிழில் சினேகிதியே, நிமிர், காஞ்சிவரம், லேசா லேசா போன்ற படங்களை இயக்கிய பிரியதர்ஷன், அவரின் மகள் தான் கல்யாணி பிரியதர்ஷன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை இயக்கியிருக்கிறார். கல்யாணி பிரியதர்ஷன் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புத்தம் புது காலை படத்தில் ஊர்வசியின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மேலும் மாநாடு, வான் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். எப்போதும் டீசண்டாக நடிக்கும் இவர், சமூக வலைதளங்களில் வெளியாகும் புகைப்படத்திலும் டீசன்டாக போஸ் கொடுத்து இருப்பார்.ஆனால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் சட்டையில் இருக்கும் இரண்டு மேல் பட்டன்களை கழட்டிவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த இளசுகள் ‘சட்டைல கூட செம்ம கட்டைதான்’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 17

0

0