குஷ்பு Hot- கிழிஞ்ச ஜீன்ஸ் பேண்ட் போட்டுகிட்டு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் குஷ்பு !

Author: kavin kumar
18 August 2021, 5:46 pm
Quick Share

என்னதான் குஷ்பு அரசியலில் கட்சி விட்டு கட்சி தாவினாலும் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய கட்சியை இன்றளவும் வைத்திருக்கிறார். நடிகை குஷ்பு அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி என 80’s, 90’S- இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், விஜய் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் அஜித்துடன் உன்னை தேடி படத்தில் வரும் ஒரு பாடலில் மட்டும் வருவார். இந்த நிலையில், இவரின் Latest புகைப்படங்கள் அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் Hot ஆக இருக்கிறார். சின்னதம்பி படம் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கிழிஞ்சு ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் குஷ்பு. இதனை பார்த்த சக நடிகைகள் அவரை பார்த்து வியந்தபடி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 2135

49

23