எப்போ Virginity-யை இழந்தாய்?.. டூமச் கேள்வியால் மகனை திக்குமுக்காட வைக்கும் 50 வயது நடிகை..! (video)

Author: Vignesh
17 April 2024, 4:00 pm
malaika arora
Quick Share

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் அளிக்கக்கூடிய பேட்டிகளில் பலர் கூச்சமின்றி அந்தரங்க கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை தன் மகனிடம் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கேள்விகளை கேட்டுள்ள சம்பவம் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை மலைக்கா அரோரா 50 வயதாகிய நிலையில், ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டு நடித்தும் வருகிறார். இவருக்கு 50 வயதாயென்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் வகையில், உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

அர்பாஸ் கான் என்பவரை 1998 திருமணம் செய்துள்ளார். அர்ஹான் கான் என்ற மகன் இருக்கிறார். அதன் பின்பு 19 வருட திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகரும் போனி கபூரின் மகனுமான அர்ஜுன் கபூருடன் காதலில் இருந்து வருகிறார்.

malaika arora

மேலும் படிக்க: பட வாய்ப்பிற்காக அதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன்.. ரகசியத்தை உடைத்த சினேகா..!

மலைக்கா அரோராவை விட அர்ஜுன் கபூர் கிட்டத்தட்ட 12 வயது குறைவானவர். அப்படி இருந்தும் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றி வருவது பலரிடையே சர்ச்சை ஏற்படுத்தியும் இருந்தது. இந்த நிலையில், மகனுக்கு 21 வயதான நிலையில், சமீபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட இவர், அர்ஹான் கானிடம் நீ எப்போது Virginity-யை இழந்தாய் என்று கேள்வியை கேட்டிருந்தார்.

malaika arora

மேலும் படிக்க: அடச்சே.. விவாகரத்து நாடகம் நடத்தும் தனுஷ் – ஐஸ்வர்யா.. ஓ விஷயம் அப்படி போகுதா..!

அதற்கு, அர்ஹான் கான் வாவ் என்று பதிலளித்துள்ளார். மலைக்கா அரோராவின் இந்தசெயல் பாலிவுட் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பலர் மலைக்காவை கலாய்த்த படியும் கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 93

0

0