உள்ளாடை தெரியும் அளவுக்கு எல்லை மீறி போஸ் கொடுத்த நஸ்ரியா – ஷாக் ஆன ரசிகர்கள் !

23 February 2021, 12:41 pm
Quick Share

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான். நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது நஸ்ரியா மிகவும் மெல்லிய உடையில் தனது உள்ளாடை தெரியும் அளவுக்கு புகைப்படம் சிலவற்றை பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் எல்லாம், “Hot சேச்சி” என்று பஹத் பாசில் கண்ணுக்கு தெரியாமல் கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 1918

9

4