SLEEVELESS மேலாடையில் அங்கங்களை காட்டிய சீரியல் நடிகை..!

30 September 2020, 10:30 pm
Quick Share

பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை பாப்ரி கோஷுக்கு 26 வயது ஆகுது, இன்னும் திருமணமாகவில்லை இளைஞர்கள் முயற்சி செய்யலாம். சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் சற்று ஆழமாகவே பதிந்து போனார்.

தமிழில் முதன் முதலாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 2015ல் வெளியான டூரிங் டாக்கீஸ் திரைப்படத்தில் நடித்தார்.

அதன் பிறகு விஜய்யுடன் பைரவா, சர்கார், சந்தானத்துடன் சக்க போடு போடு ராஜா, அஜித்துடன் விஸ்வாசம் என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தாலும், பெரிய கதாபாத்திரமோ, பேசும் படியான கதாபாத்திரமும் அமையவில்லை என்ற வருத்தம் ரசிகர்களுக்கு நிறையவே உள்ளது.

இந்தநிலையில், Armpit தெரியும் அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.

Views: - 24

0

0