“நான் ஆளான தாமரை, கொஞ்ச நாளா நான் தூங்கல” பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் Photos !

Author: Udhayakumar Raman
16 September 2021, 7:23 pm
Quick Share

கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்..

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பஜ்வா, பூனம் பஜ்வா, தற்போது, ருத்ராட்சை, தாமரை பூ, மாலை என சோஃபாவில் ஜாலியாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

Views: - 296

15

1