புடவையை கட்ட தெரியாமல் கட்டி, Glamour காட்டிய பிரபல நடிகை – குதுகலமான ரசிகர்கள் !

Author: Udhayakumar Raman
31 August 2021, 7:58 pm
Quick Share

தமிழில் இயக்குனர் தளபதி விஜய்யின் தந்தை SA சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூனம் கவுர். அதை தொடர்ந்து பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், வெடி என பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்தார். அதன் பின் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தெலுங்கு சிரீயலில் நடித்து வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இவர், casting couch இருப்பதாக கூறியுள்ளார் அதாவது படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்றும் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், படப்பிடிப்பு ஒன்று புடவை கட்ட தெரியாமல் கட்டி இடுப்பு தெரிவது போல் அதை பெருமையாக வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதை ரசிகர்கள் கன்னா பின்னா என்று புகழ்ந்து வருகிறார்கள்.

Views: - 1136

52

23