நீ கேவலமா இருக்க.. கலாய்த்தவருக்கு பாக்யலட்சுமி சீரியல் நடிகையின்’நச்’ பதில்..!

Author: Vignesh
11 July 2023, 11:45 am
baakiyalakshmi gopi- updatenews360
Quick Share

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

reshma pasupuleti - updatenews360

வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

reshma pasupuleti - updatenews360

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே. மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

reshma pasupuleti - updatenews360

அந்த வகையில், நடிகை ரேஷ்மா சமீபத்தில் பிரபலத்துடன் Bridal Photoshoot நடத்தினார். அந்த புகைப்படங்கள் வெளியாக விரைவில் மறுமணம் செய்கிறாரா என கமெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள் என்றும், இதுகுறித்து ரேஷ்மா, தான் 3 விஷயங்கள் குறித்து பேசுகிறேன் என்றும், Bridal Magazineனுக்காக தான் அந்த போட்டோ ஷுட் நடத்தினேன் என்றும், அதுவும் 1 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த வீடியோவிற்கு ஒரு நபர் நீ கேவலமா இருக்க என்று கூறியுள்ளார். அதற்கு ரேஷ்மா, ஓகே என்று கூறி பதிலடி கொடுத்திருக்கிறார்.

Views: - 184

0

0