“என்னா சைஸ் டா சாமி”- முன்னழகை அப்பட்டமாக காட்டிய பிக்பாஸ் ரேஷ்மா !

2 November 2020, 12:00 pm
Quick Share

நடிகை ரேஷ்மா முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் இப்போது வேறொரு நபரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி Shape காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வருகின்றார். சமீபகாலமாக புடவையில் கூட படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். இப்போது மாடர்ன் உடையில் தனது Shape காட்டி சூப்பராக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர் ஒருவர், “என்னா சைஸ் டா சாமி” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 50

0

0