“நான் Pregnant – ஆ இருக்கேன்” முதல் முறையாக Good News சொன்ன சமந்தா !

30 August 2020, 12:21 pm
Quick Share

பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் சேட்டில் பேசிய ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா..? என்று அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்த நடிகை சமந்தா நான் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே கர்ப்பமாக தான் இருக்கிறேன்.

ஆனால் என்னுடைய குழந்தை தான் என்ன செய்தாலும் வெளியே வர மாட்டேங்குது என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Views: - 38

0

0