“அடேங்கப்பா, இது என்ன இவ்வளவு பெருசா இருக்கு” – ஷாலு ஷம்மு வெளியிட்ட புகைப்படம் !

10 September 2020, 9:08 am
Quick Share

Tight-U Tops-இல் Weight-U பொண்ணா இருந்தா நம்ம ஷாலு, நாம் எல்லோரும் நினைப்பது போல இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமாகவில்லை. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எவ்வளவு பெருசு” என்று Double Meaningஇல் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Views: - 8

0

0