சூடாக Expressions கொடுத்து இளைஞர்களை சிதறடிக்கும் ஸ்ருதிஹாசன் வைரலாகும் புகைப்படங்கள் !

7 February 2021, 9:03 pm
Quick Share

இப்படி ஒரு Glamour Photo எல்லாம் பார்க்க கொடுத்து வெச்சு இருக்கணும். அந்த அளவுக்கு செம்ம சூடாக போஸ் கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். இவர் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக. அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா ஆகியோருடன் நடித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.கடந்த ஒரு வருடமாக எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் ஸ்ருதிஹாசன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்காக காத்திருந்தாா். தற்போது அதற்கேற்றபடி நல்ல கதை அம்சங்கள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார். மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார். இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக பிரபல பத்திரிக்கைகளில் செய்திகள் வர தொடங்கியுள்ளது. இவர் லேட்டஸ்டாக வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும்
செக்ஸி ரகங்களாக இருக்கிறது.

Views: - 11

0

0