“வாவ்.. இந்த வயசுலயும் இப்படியா ? உங்களுக்கு வயசே ஆகல” இறுக்கமான ஜிம் உடையில் சினேகா…!

14 August 2020, 12:30 pm
Quick Share

சமீபகாலத்தில், திரையுலகில் காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இதில், புன்னகை இளவரசி சினேகா, நடிகர் பிரசன்னா ஆகியோர் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒரு நட்ச்சத்திர ஜோடி.

இவர்களுக்கு, ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. தற்போது சினேகா Weight போட்டதால், தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சினேகா. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா ? உங்களுக்கு வயசே ஆகல என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Views: - 22

0

0