8 வருஷத்துக்கு முன்னாடி, மேலாடையை திறந்து விட்டு கிறுகிறுக்க வைக்கும் வரலக்ஷ்மி !

13 April 2021, 8:47 pm
Quick Share

வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில்,

இவர் 8 வருடங்களுக்கு முன் நடித்த “மத கஜ ராஜா” விரைவில் OTT – யில் ரீலீஸ் ஆகவுள்ளதால், புரோமோஷன்க்காக அந்த படத்திலிருந்து சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். கலர் கலரா உள்ளாடை அணிந்துள்ளதால் ஒரு நிமிஷம் எல்லோருக்கும் தலை கிறுகிறுத்து விட்டது.

Views: - 245

47

12