“செக்ஸி சின்ட்ரெல்லா”- சீரியல் நடிகை வந்தனாவின் முரட்டு கவர்ச்சி வர்ணிக்கும் ரசிகர்கள் !

3 March 2021, 8:46 pm
Quick Share

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். அந்த வகையில், முட்டிக்கு மேல் எரிய கவுன் ஒன்றை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “செக்ஸி சின்ட்ரெல்லா” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 1

4

1