மனைவியை Divorce செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடித்த விஷ்ணு விஷால் !

7 September 2020, 4:41 pm
Quick Share

நடிகர் விஷ்ணு விஷால் ரஜினியின் ஆருயிர் நண்பரான நடராஜின் முன்னாள் மருமகன் ஆவார். பிரபல Tennis வீராங்கனை ஜுவாலா அவரோடு இருக்கும் நெருக்கத்தினால் ரஜினி என்கிற தன் மனைவியை விவாகரத்து செய்து புதிய காதலியோடு Dating , Chatting என்று ஜாலியாக பொழுதை கழித்துகொண்டிருந்தார். இவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது, அவரின் பெயர் ஆர்யன் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவரின் தற்போதைய காதலி வருங்கால மனைவி பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா உடன் விஷ்ணுவிஷாலுக்கு நேற்று நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது, நெருக்கமான நண்பர்கள் மத்தியில் நடந்த இந்த நிகழ்ச்சியை அவரே உறுதி செய்துள்ளார்.

இந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பிதான், அவரது முன்னாள் மனைவி ரஜினியை விவாகரத்து செய்தார் விஷ்ணு விஷால் என்பது கூடுதல் தகவல்.

Views: - 0

0

0