ஸ்கூல் பாப்பா ட்ரெஸ்ஸ போட்டு தொடை தெரிய படு கிளாமராக போஸ் கொடுத்த VJ பார்வதி

Author: Udhayakumar Raman
7 December 2021, 7:34 pm
Quick Share

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை, டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார். இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ் சேனல்.

இதில் கலந்து கொண்டு சில நாட்களிலேயே வெளியேறினார். தற்போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தொடை தெரியுமளவு குட்டையான டாப்ஸ் அணிந்து படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

Views: - 596

31

6