“என்னதான் நடிப்பு ஆசை இருந்தாலும் ஒரு பின்னணி பாடகி இவ்வளவு கவர்ச்சி காட்டுவதா?” நெட்டிசன்கள் அதிர்ச்சி !
17 September 2020, 10:30 amQuick Share
பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ் கிருஷ்ணனின் Hot புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இவர் தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல Hot பாடல்களை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பாடகி. தற்போது முதல்முறையாக ஹாட் புகைப்படங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். “என்னதான் நடிப்பு ஆசை இருந்தாலும் ஒரு பின்னணி பாடகி இவ்வளவு கவர்ச்சி காட்டுவதா?” என்று ரசிகர்கள் அவரது கண்ணில் படவே கமெண்ட் அடிக்கிறார்கள்.