உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் : கலகத் தலைவன் படத்தை பார்த்த பின் CM ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த தாய் மாமன்!!
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தாய் மாமா தெரிவித்துள்ளார். திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் வெளியாகியுள்ள…