எஸ்பி வேலுமணி

எதிர்கட்சிகளை பழிவாங்குவது மட்டுமே உளவுத்துறை ஐஜிக்கு வேலை… கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து எஸ்பி வேலுமணி கடும் தாக்கு.!!

கோவை ; கோவையில் மோசமான சூழ்நிலை நிலவுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உங்கள்…

இந்தியை பற்றி பேசும் திமுகவினர்… தாங்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை நீக்குவார்களா..? முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கேள்வி…

கோவை : தாங்கள் நடத்தி வரும் பள்ளிகளில் இருந்து இந்தி மொழியை நீக்குவார்களா..? என்று திமுகவினருககு முன்னாள் அமைச்சர் எஸ்.பி….

ரூ.1.21 கோடி மதிப்பிலான மருத்துவ உதவித் தொகை : பயனாளிகளுக்கு வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!!

கோவை : ஒரு கோடியே 21 லட்சம் மதிப்பிலான மருத்துவ உதவி தொகையை முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய…

தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி மரியாதை : மலர் தூவி அஞ்சலி செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!!

இதய தெய்வம் மாளிகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது…

அதிமுக கொறாடா எஸ்பி வேலுமணி வீட்டில் முகாமிட்ட முன்னாள் அமைச்சர்கள்… லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு நடந்த திடீர் சந்திப்பு..!!

லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை நிறைவடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் கோவையில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி…

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : வீடுகளின் முன்பு குவிந்த அதிமுக தொண்டர்கள்.. போலீசாருடன் தள்ளுமுள்ளு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு…

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு பச்சைக்கொடி… தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்!!

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் அமைச்சர்…

தொகுதியில் உள்ள 10 பிரச்சனைகளை பட்டியலிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் : அடுக்கடுக்கான புகார்களுடன் ஆட்சியரிடம் மனு!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவர்களது தொகுதியில் நீண்டகாலமாக உள்ள முக்கியமான 10 பிரச்சினைகள் அல்லது குறைகளை மாவட்ட…

விரைவில் எஸ்பி வேலுமணி மாபெரும் தலைவராவார்.. கோவை புதிய மேம்பாலத்தில் வாஸ்து சரியில்லை : பிரபல ஜோதிடர் ஆரூடம்!!

கோவையில் போக்குவரத்து அதிகரித்து வந்த நிலையில்,திருச்சி சாலை மேம்பாலம் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பாலத்தில் செல்வதற்கோ பொதுமக்கள் பயப்படும்…

மக்களாட்சி வரவேண்டும் என்றால் மீண்டும் எடப்பாடியார் வர வேண்டும் : அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி பேச்சு!!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக சென்னை சென்றிருந்த எதிர்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி இன்று கோவை திரும்பினார். அவருக்கு…

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த அதிமுக முக்கிய நிர்வாகிகள் : கோரிக்கை மனுவை அளித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி!!

கோவை : மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட அதிமுக சட்டமன்ற…

17 மாவட்டத்தில் ஐடி விங் தயார் : நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி… முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி நம்பிக்கை!!

திமுகவினர் எத்தனை வழக்குகள் போட்டாலும் தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம் அவர்களால் நம்மை தூக்கில் எல்லாம் போட முடியாது உங்களோடு நாங்கள்…

பெண்கள் வெளியே வர பயப்படறாங்க.. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டு!!

கோவை : தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. பெண்கள் வெளியேவர அச்சப்படும் சூழ்னிலை ஏற்பட்டுள்ளது என அதிமுக…

கோவை மக்களின் தாகம் தீர்த்த நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி துவக்கி வைத்தார்!!

கோவை : நஞ்சுண்டாபுரம் பகுதி கழகம் சார்பாக துவங்கப்பட்ட நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்….

அதிமுகவின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக… அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது.. வெள்ளலூர் கலவரம் குறித்து எஸ்பி வேலுமணி விமர்சனம்!!

கோவை: கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலின் போது திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்பி…

அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவே சோதனை…முதல்வரை எதிர்த்தால் ரெய்டா? சட்டரீதியாக எதிர்கொள்வேன் : எஸ்பி வேலுமணி பேட்டி!!

கோவை : 2வது முறையாக சோதனை நடத்தப்பட்டதில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார். அதிமுக…

தமிழகம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 11.153 கிலோ தங்கம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல்!!

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய ரெய்டில் கணக்கில் வராத…

திமுகவின் தேர்தல் முறைகேடுகளை முறியடித்த எஸ்பி வேலுமணி… அதுக்கு பழிவாங்கவே லஞ்ச ஒழிப்பு ரெய்டு : ஓபிஎஸ் – இபிஎஸ் கண்டனம்…

சென்னை : திமுகவின் இந்த மிரட்டலால் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சோர்ந்து போய்விட மாட்டார் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

கோவில் திருவிழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் : நடனக்குழுவினருடன் நடனமாடிய வீடியோ வைரல்!!

கோவை : சூலூர் கணியூர் அருகே நடைபெற்ற மாரியம்மன் கோவில் விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் ஆடிய வீடியோ…

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன் கோவை அதிமுக கவுன்சிலர்கள் சந்திப்பு : தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து பெற்றனர்

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியுடன் கோவையில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கோவை மாநகராட்சிக்கு நடைபெற்ற…

கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் அதிமுக கைப்பற்றும்: வாக்களித்த பின் எஸ்.பி.வேலுமணி பேட்டி..!!

கோவை : கோவையில் மேயர் பதவி உட்பட அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சிகளையும் அதிமுக கைப்பற்றும் என்று முன்னாள் அமைச்சர்…