முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாக அடிக்கப்படுகிறது : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்..!!!

சென்னை : தமிழகத்தில் மொட்டை மட்டும்தான் இலவசமாக அடிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்ளிடம் அவர் பேசியதாவது…

திமுக கொடிக் கம்பம் ஊன்றிய போது சிறுவன் பலியான விவகாரம் : அமைச்சர் பொன்முடி பொறுப்பேற்க வலியுறுத்தல்!!

விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர அமைச்சர் க.பொன்முடிக்கு அழைப்பு…

எத்தனையோ பிரச்சனை இருக்கு… எதுக்கு அவசரமா கோடநாடு விவகாரத்தை விவாதிக்கணும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

கொடநாடு விவகாரம் அவசரமாக விவாதிக்க வேண்டிய ஒன்றா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டசபையில் பட்ஜெட்…

சார்பட்டா பரம்பரை ஸ்டாலினை முன்னிறுத்த முயற்சிக்கும் படம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: சார்பட்டா பரம்பரையில் நாங்கள் குறிப்பிட்டிருக்கக்கூடிய காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையெனில் அடுத்தகட்ட நடவடிக்கை பாயும் என முன்னாள் அமைச்சர்…

டிஜிட்டல் டிமிக்கிதான் தமிழக பட்ஜெட் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: இனிமேல் சொத்துவரி, பேருந்து கட்டணம், மின் கட்டணம் போன்றவை உயரத்தான் போகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்….

நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கலாமே… ரெய்டு நடத்தி அவமதிப்பதா…? முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி..!!

சென்னை : எதிர்கட்சிகளின் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் முன்னாள்…

சார்பட்டா பரம்பரை படத்தை எதிர்க்கும் ஜெயக்குமார்… வரவேற்கும் உதயநிதி…!! காரணம் இதுதானா..?

சார்பட்டா பரம்பரை படத்தில் எம்ஜிஆரை தவறாக சித்தரித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில்…

எம்ஜிஆர் மனைவி செய்ததை போல சசிகலாவும் பெருந்தன்மையோடு செய்ய வேண்டும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!!

ஜெயலலிதா தலைமையேற்க வி.என். ஜானகி விட்டுத் தந்ததுபோல சசிகலா விட்டுத்தர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக…

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அப்புறம் பாத்துக்கலாம் : கொங்குநாடு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!!

தமிழ்நாட்டை பிரித்து கொங்குநாடு என்ற தனி மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி…

தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய இயக்கம் அதிமுக : மேகதாது விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து!!

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மேகதாது அணை…