சென்னை

வேறுவழியில்லாமல் டிடிவி தினகரனுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ்..? சொந்த ஊரில் பிள்ளையார் சுழி போட்ட ஆதரவாளர்..!!

அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன், சசிகலாவுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில்…

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு… உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு…

‘இப்பவாது ஞாபகம் வந்துச்சே’.. குடும்ப தலைவிகளுக்கு நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000மாக வழங்குக : அண்ணாமலை வலியுறுத்தல்

மகளிருக்கான உரிமைத் தொகையில் நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000மாக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு…

‘நீ என்ன பெரிய கொக்கா’… வேன் டிரைவருக்கு பளார் விட்ட பெண் காவல் ஆய்வாளர் ; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகரில் அறவழிப் போராட்டத்திற்கு பந்தல் போட பந்தல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்த டிரைவரை பெண்…

மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை விவகாரம்.. அந்தர் பல்டி அடித்த திமுக அரசு ; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..!!

மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் விவகாரத்தில் திமுக அரசு அந்தர் பல்டி அடித்துவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்….

நடுரோட்டில் தலைக்கேறிய போதையில் ரகளை செய்த பெண்கள் : முகம் சுழிக்க வைத்த 3 பேர்… அதிர்ச்சியில் தலைநகரம்!!

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நேற்று இரவு மதுபோதையில் 3 பெண்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சாலையில் நடந்த…

அவசர அவசரமாக பிரதமரை சந்திக்கிறார் அண்ணாமலை : தமிழக பாஜகவில் நெருக்கடியா..? பரபரப்பில் அரசியல் களம்..!!

அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேச…

5 ஏக்கர் அரசு நிலத்தை இஸ்லாமிய அடக்கதளமாக ஒதுக்கியதற்கு எதிர்ப்பு ; கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்.. போலீசார் சமரசம்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே 5.05 ஏக்கர் அரசு இடத்தை இஸ்லாமிய அடக்க தளத்திற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள்…

வேட்புமனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி… போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்ய வாய்ப்பு..!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததை தொடர்ந்து…

அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜகவுக்கு விருப்பமில்லை : அண்ணாமலையின் பேச்சுக்கு அதிமுக கொடுத்த ரியாக்ஷன்.. பரபரப்பில் அரசியல் களம்..!!

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக விருப்பமில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்கு அதிமுக கொடுத்த ரியாக்ஷனால்…

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் : அண்ணாமலை ஆவேசம்… கூட்டத்தில் சலசலப்பு…!

அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று மாநில தலைவர் அண்ணாமலை பேசியது…

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி… ரூ.44 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை : வெள்ளியின் விலையும் தாறுமாறாக உயர்வு..!!

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு…

திருவள்ளூரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… ஏடிஏம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி ; வடமாநில கும்பலா..? போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் எஸ்பிஐ தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி பல லட்ச ரூபாய் மதிப்பிலான…

WEEK END-ல் மாற்றம் இருக்கா..? இன்றைய பெட்ரோல், டீசல் விலை..?

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய்…

ஆளும் கட்சின்னு தலைக்கனமா…? ஆணவத்தில் ஆட்டம் போடாதீங்க… திமுகவை எச்சரித்த மார்க்சிஸ்ட் கட்சி!

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த 22 மாதங்களில் மிகவும் கேள்விக்குறியாகி இருப்பதுசட்டம், ஒழுங்கு பிரச்சினைதான் என்பது தமிழகத்தில் அன்றாடம்…

அதிமுக பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி…? தேர்தல் தேதி அறிவிப்பு ; நாளை முதல் வேட்புமனு தாக்கல்!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததை தொடர்ந்து…

ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்… சென்னையில் நடந்த திடீர் சந்திப்பால் பரபரப்பு!!

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து…

ஆளே இல்லாத சிறப்பு மருத்துவ முகாம்.. காரை விட்டு இறங்காத அமைச்சர் நாசர் ; அதிகாரிகள், திமுக கவுன்சிலர்களுக்கு விழுந்த டோஸ்!!

திருவள்ளூரில் அரசின் சிறப்பு மருத்துவ முகாமிற்கு மக்கள் யாரும் வராததால், அதிருப்தியடைந்த அமைச்சர் நாசர் அதிகாரிகளை கடுமையாக திட்டி தீர்த்த…

வெறும் கைகளில் சாக்கடையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர் ; சர்ச்சையில் சிக்கிய அய்யம்பேட்டை ஊராட்சி நிர்வாகம்!!

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் ஊழியர் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும்…

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் ஒரு திட்டமிட்ட சதி… தமிழகத்தில் எங்கும் பால் தட்டுப்பாடில்லை : அமைச்சர் நாசர் கொடுத்த விளக்கம்… !

உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணை நம்பாதே திரைப்படம் இன்று வெளியாவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை…

பொன்விழா அல்ல இது பெண் விழா : சல்யூட் அடித்து உணர்ச்சி பொங்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!!

தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் இணைந்து 50 ஆண்டுகள் தொட்டுள்ள பொன்விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர்…