கணபதி பப்பா மோரியா… விநாயகர் சதுர்த்திக்கு ஆயத்தமாகும் கோவை : பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார்..!!
விநாயகர் சதுர்த்தி கோவையில் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் காணாமல்…