குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

அரசு பள்ளியை சூறையாடிய இளைஞர்கள் : மதுபோதையில் கதவுகள், சுவர்களை கற்களால் உடைத்து அட்டூழியம்.. ஷாக் வீடியோ!!

விழுப்புரம் அருகே குடிபோதையில் இளைஞர்கள் கருங்கற்களை கொண்டு அரசு பள்ளி கதவு மற்றும் சுவர்களை உடைக்கும் வீடியோ காட்சி வெளியாகி…

நடுரோட்டில் தென்கொரிய பெண் மானபங்கம்… யூடியூப் நேரலையில் ஓடிய வீடியோ ; ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை..!!

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபருக்கு சாலையில் வைத்து மானபங்கம் செய்த சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்….

தெருவெல்லாம் வீசிய சந்தன வாசம் : அதிரடி சோதனை நடத்திய போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

சோழவரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டை பறிமுதல் இருவர் கைது திருவள்ளூர் மாவட்டம்…

மாமனார், மாமியார் டார்ச்சர்… மனைவியை அடித்துக் கொன்ற கணவர் ; பெண்ணின் உறவினர்கள் சாலைமறியல் போராட்டம்..!!

வேலூர் அருகே பெண்ணை துன்புறுத்தி அடித்து கொலை செய்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

திருமண ஆசை காட்டி இளம் பாலியல் உல்லாசம்… கர்ப்பமானதும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த நபர் ; நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி: திருமண ஆசை காட்டி அடிக்கடி பாலியல் உல்லாசம் அனுபவித்து விட்டு, கர்ப்பம் ஆனதால் திருமணம் செய்ய மறுத்தவருக்கு மகிளா…

பழவேற்காட்டில் பெட்ரோல்குண்டு வீச்சு..? வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரிந்து நாசம்… போலீசார் விசாரணை!!

திருவள்ளூர் ; பழவேற்காட்டில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பற்றி எரிந்து நாசமாகியது தொடர்பாக, சிசிடிவி…

திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : நகராட்சி கூட்டத்தில் வந்த போது பட்டப்பகலில் மர்மகும்பல் துணிகரம்!!

நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டியதில் பலத்த காயமடைந்த சிகிச்சைக்காக சேலம்…

தங்கை திருமணத்திற்காக துபாயில் இருந்து வந்த அண்ணன் வெட்டிக் கொலை : போலீசாரிடம் கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!

நத்தம் அருகே தங்கை திருமணம் செய்து வைக்காத அண்ணனை வெட்டி கொலை செய்த – போலீஸிடம் கொலையாளி கொடுத்த பரபரப்பு…

இன்னும் எத்தனை உயிர்பலி? தமிழகத்தில் தொடரும் சோகம் : ஆன்லைன் ரம்மியால் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. எனவே, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும்…

தூங்கிக் கொண்டிருந்த கணவனை கோடாரியால் வெட்டிக்கொன்ற மனைவி ; கடன் பிரச்சனை காரணமா..? போலீசார் விசாரணை

கேரள மாநிலம் பாறசாலை அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்….

ஆன்லைன் கார் வாடகைக்கு விற்பனை.. கேரளாவில் தொடங்கி கோவையில் முடிந்த விசாரணை… குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர் கைது… !

அடமானம் வைக்கும் கார்களை சதி திட்டத்திற்கு பயன்படுத்தும் பயங்கரவாத கும்பலை போலீசார் விரைந்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது….

காதல் கணவனின் தலையில் கிரண்டர் கல்லை போட்டு கொலை… ‘முதலில் என் கதையை முடிக்க நினைத்தேன்’.. கைதான மனைவி பகீர் வாக்குமூலம்!!

கோவை ; கோவையில் காதல் கணவனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது ஏன்..? என்பது குறித்து கைதான மனைவி…

பாடம் நடத்தும் போது ஓடிய ஆபாச படம் ; புகார் கொடுத்த மாணவியின் பெற்றோரை மிரட்டிய தனியார் பள்ளி முதல்வரின் ஆடியோ வைரல்..!!

நாகையில் தனியார் பள்ளியில் ஆபாச வீடியோ ஓடியது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் கொடுத்த மாணவியிடம் பள்ளி முதல்வர் மிரட்டிய சம்பவம்…

புறம்போக்கு நிலத்தை காட்டச் சொல்லி விஏஓவுக்கு மிரட்டல் ; கணவருடன் தலைமறைவான திமுக பெண் கவுன்சிலர்.. வைரலாகும் வீடியோ!!

ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலான நிலையில், திமுக…

தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன் ; அண்ணன் மகனின் சாகசத்திற்கு துணை போன ஓட்டுநரால் சர்ச்சை…!!

தனியார் கல்லூரி பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது. சேலம்…

17 வயது சிறுவனை கடத்தி செல்போன், பணம் பறிப்பு ; 3 இளைஞர்களை கைது செய்த போலீசார்… 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருப்பூரில் 17 வயது சிறுவனை கடத்தி செல்போன் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை…

8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியர் கைது.. போலீசார் விசாரணை

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே எட்டாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்….

தலைநகரை தலைசுற்ற வைத்த கொலை : கணவனை 10 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த மனைவி… உடந்தையாக மகன்.. பகீர் சம்பவம்!

கணவனை 10 துண்டுகளாக வெட்டி கொலை செய்த மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். டெல்லி பாண்டவ் நகர்…

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 25 பவுன் நகை கொள்ளை ; 7 லட்சம் ரொக்கம் மற்றும் காருடன் எஸ்கேப் ஆன மர்ம நபர்கள்!!

கோவை ; கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி நகை மற்றும் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற…

பைக் வாங்க பணம் கேட்டேனே எங்க? மனைவியிடம் வரதட்சணை கொடுமை செய்து ஆசிட் வீசிய கொடூர கணவன்!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டம் நம்கும் பகுதியை சேர்ந்தவர் அமீர் கான். இவரது மனைவி ஹினா பர்வீன். தம்பதியர் அதேபகுதியில்…

மனைவி மீது மண்ணென்ணை ஊற்றி தீ வைத்த காதல் கணவன் : வரதட்சணை கொடுமையால் கொடூரம்.. பெண் மரண வாக்குமூலம்!!

காதல் கணவன் தன்னை தீ வைத்து கொளுத்தியதாக, மரண வாக்குமூலம் அளித்த மனைவியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை…