குற்றம்

Get the most recent information about Tamil Nadu and Indian crime news right here. Update News 360 provides up-to-date, comprehensive coverage of criminal activity, including news from Kutram Tamil and the latest on criminal activity in India.

கோவில் திருவிழாவுக்கு பாதுகாப்பு கொடுக்க சென்ற காவலர் மீது பட்டாசு வீசி தாக்குதல்…. இளைஞர்கள் வெறிச்செயல்!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வாய்க்கால் தெருவில் மதுரைவீரன் மாரியம்மன் விநாயகர் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சாமி சாட்டி…

வாரிசு சான்றிதழ் பெற ரூ.15 ஆயிரம் லஞ்சம்… கையும் களவுமாக சிக்கிய வட்டாட்சியர் அலுவலக உதவியாளர் ; வைரலாகும் வீடியோ..!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதிக்கு உட்பட்ட இரட்டைக் குழி தெருவில் செயல்பட்டு வரும் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு…

கணவரோடு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட திமுக கவுன்சிலர்… 18 வயது மகளுக்கும்… பின்னணியில் ஷாக்..!!

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாமக்கல்லில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள…

தனியார் நிறுவனத்தில் ரூ.5 கோடி முறைகேடு… கணக்காளர் வீட்டில் அள்ள அள்ள கிடைத்த தங்க நகைகள்… அதிர்ந்து போன மத்திய குற்றப் பிரிவு போலீஸார்..!!

ராமநாதபுரம் ; பரமக்குடியில் நிறுவனத்தில் முறைகேடு செய்த கணக்காளர் வீட்டில் ரூ.2.50 லட்சமும், 210 பவுன் நகையும் பறிமுதல் செய்யப்பட்டது….

பட்டப்பகலில் டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிப் படுகொலை… நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய இளைஞர்கள்…!

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம்…

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை… 20 வருட பகையை ஸ்கெட்ச் போட்டு தீர்த்த கும்பல்!!!

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் டொக்கன் ராஜா. இவர் பிரபல ரெளடியான சி.டி மணியின் கூட்டாளி. இவர்மீது கொலை மற்றும்…

தாறுமாறாக சென்ற கார்.. தலைக்கேறிய போதையில் வாகனங்களை அடித்து தள்ளிய இளைஞர்கள்… புரட்டி எடுத்த பொதுமக்கள்!!!

புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்துள்ளனர்.இந்நிலையில் உப்பளம் பகுதியில் உள்ள பாண்டி…

3 மணி நேரம் விசாரணை… நள்ளிரவில் கனல் கண்ணன் மீண்டும் கைது… திமுக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை!!

கிறிஸ்தவ மத போதகரை அவமதிக்கும் விதத்தில் பதிவிட்டதாக இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணனை போலீசார்…

மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைத்து கொடூரக் கொலை ; கணவனை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி.. விசாரணையில் ‘ஷாக்’ சம்பவம்..!!

பீகார் அருகே கணவனை இழந்த பெண்ணின் மார்பு வெட்டப்பட்டு, பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

‘என்னோட மகளை அடிக்கறாங்க.. புகார் கொடுக்க வந்த மிரட்டுறாங்க’… ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்த முதியவர் கதறல்..!!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு டீசல் கேனுடன், தீ குளிக்கும் எண்ணத்தில் வந்த முதியவரை போலீசார் தடுத்து நிறுத்தி டீசல்…

தியாகி இமானுவேல் சேகரனார் திருவுருவப் படத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு… மீனாட்சிபட்டியில் பரபரப்பு… வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை பெட்ரோல் குண்டு வீசி…

அச்சச்சோ.. மத்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர்!!!

த்திய சிறையில் பிஸ்கட் மூலம் கஞ்சா கடத்தல்… கோவையில் பகீர் கோவை மத்திய சிறையில் கைதுகளாக இருப்பவர்கள் முகி(எ) முஜிபூர்…

சிக்கன் கடையால் எழுந்த சிக்கல்…. மதுபோதையில் இருவருக்கு அரிவாள் வெட்டு : தூத்துக்குடியில் பயங்கரம்!!

ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் கனிநகரைச் சேர்ந்த செந்தில்குமார் மகன்கள் பிரவீன் (23), பிரதீப் என்ற விமல் (24) ஆகிய இருவரும்…

விஷச்சாராயம் குடித்து 13 பேர் பலியான விவகாரம்…. பிரபல சாராய விற்பனை கும்பலுக்கு ஆட்சியர் வைத்த செக்!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த மாதம் 13 ம் தேதி விஷச்சாராயம்( மெத்தனால்) குடித்து சங்கர், தரணி…

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமுல் காங்., மோதல்… பஞ்சாயத்து தேர்தலில் கலவரம் ; வாக்கு சாவடி சூறையாடல்… வாக்கு சீட்டுகள் தீ வைத்து எரிப்பு

மேற்குவங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே எழுந்த மோதலால், வாக்குச்சாவடி சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு…

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர் ; பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்… சென்னையில் பயங்கரம்..!!

சென்னை : சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை இளைஞர் ஒருவர் அறுத்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம்…

‘வேலைக்கு போ-னு சொன்னது ஒரு குத்தமா..?’… தந்தையை கத்தியால் குத்திய மகன் ; ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சம்பவத்தால் பரபரப்பு..!!

கன்னியாகுமரி; குடிபழக்கத்தை விட்டு வேலைக்கு போக சொன்ன தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி…

கோவை சரக டி.ஐ.ஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… விசாரணையில் பரபரப்பு திருப்பம்!!

கோவை சரக டி.ஐ.ஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை… விசாரணையில் பரபரப்பு திருப்பம்!! கோவை சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஜனவரி மாதம்…

பைக் திருட்டு வழக்கில் சிக்கிய கவுன்சிலர் : பல வருடமாக திருட்டில் ஈடுபட்டது அம்பலம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கனிராஜ் (48). அரசு பஸ் கண்டக்டராக உள்ளார். இவர் கடந்த மே 28ம்தேதி தனது…

வாளால் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய புள்ளிங்கோ… வைரலாகும் வீடியோ… களத்தில் இறங்கிய போலீசார்..!!

பெரியார் பேருந்து நிலையம் அருகே வாளால் பிறந்த நாள் கேக்கை வெட்டி கொண்டாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில்…

‘எங்க வண்டியவா மடக்குற’… சோதனையின் போது சப் இன்ஸ்பெக்டர்கள் மீது தாக்குதல்… 3 ரவுடிகள் கைது – 2 பெண்களுக்கு வலைவீச்சு..!!

திருச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள் மீது தாக்குதல் நடத்திய 3 ரவுடிகள் கைது – தலைமறைவான 2 பெண்களை காவல்துறையினர் தேடி…