தமிழகத்தில் மினி எமர்ஜென்சி நடக்கிறது… ஹிட்லர், முசோலினி மறு உருவம்தான் ஸ்டாலின் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை : ஹிட்லர், முசோலினி மறு உருவமாக ஸ்டாலின் திகழ்வதாகவும், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று…