மதுரை

கொடைக்கானலில் தொடங்கியது கோடை விழா மலர் கண்காட்சி… சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்ப்பு

திண்டுக்கல் : கொரோனா காலம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு 59வது கோடை விழா மலர் கண்காட்சி இன்று முதல்…

சில்மிஷ கூடாரமாக மாறிய சிறுவர் பூங்கா : மாநகராட்சியின் பொறுமையை சீண்டிய காதலர்கள்…. எல்லை மீறிய தொல்லையால் வைத்த பலகை!!

மதுரை காந்தி மியூசியம் ரோட்டிலுள்ள மாநகராட்சியின் ராஜாஜி சிறுவர் பூங்காவில் ‘காதலர்கள்’ போர்வையில் எல்லை மீறும் ‘சில்மிஷ’ ஜோடிகளை திருத்த…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கோர விபத்து… தூக்கி வீசப்பட்ட அண்ணன், தம்பி… உடல்நசுங்கி பரிதாப பலி…!!

மேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த…

ரவுடிகளாக மாறிய ரயில்வே நிர்வாகிகள்.. மதுரை ரயில்வே அலுவலகத்தில் நிர்வாகிகள் இடையே மோதல் : 4 பேர் சஸ்பெண்ட்…!!

மதுரை : ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் இரண்டு தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதில் 4 பேர் சஸ்பெண்ட்…

விருதுநகர் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து : ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!!

விருதுநகர் : தேங்காய் எண்ணெய் மில்லில் பயங்கர தீ விபத்து ரூ 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்.3…

எங்க தலைவரை பத்தி பேசுனது தப்பு… உடனே அவர கைது செய்யுங்க : சீமான் உருவபொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

திண்டுக்கல் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதூறாக பேசியதாக கூறி சீமானின் உருவ பொம்மையை காங்கிரஸ் கட்சியினர் எரித்து…

உண்டியல் காணிக்கையை எண்ணும் போது நூதனமாக தங்கம் திருடிய பெண் ஊழியர் : பழனி கோவிலில் பரபரப்பு… அதிகாரிகள் மெத்தனம்??

பழனி : மலைக்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது தங்க‌நகைகளை திருடிய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில்…

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே தப்பு… பேரறிவாளன் விடுதலை – ஜிஎஸ்டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்கனும் : அமைச்சர் பி.டி.ஆர். அதிரடி

உச்சநீதிமன்றத்தில் நேற்றும், இன்றும் வழங்கப்பட்ட தீர்ப்புகள் மாநில உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலேயே தீர்ப்புகள் வெளியாகி உள்ளதாக மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்…

எங்க தலைவரை பத்தி அவரு எப்படி அப்படி பேசலாம்… ஹெச்.ராஜாவை கைது செய்யுங்க : உருவபொம்மையை எரித்து விசிகவினர் போராட்டம்!!

பழனி : பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் உருவபொம்மையை விடுதலை சிறுத்தை கட்சியினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்…

கலைஞர் நூலகம் கட்டும் பணி விரைவாக முடிகிறதா? விறு விறு பணியால் அடுக்கடுக்கான கேள்வி : அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!!

மதுரை : நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை பாலம் கட்டும் பணிக்கு திட்ட மதிப்பீடு நடைபெற்று வருகிறது என அமைச்சர்…

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு திண்டுக்கல் காங்கிரசார் அறப்போட்டம்…!!

திண்டுக்கல்: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அறப் போராட்டம் நடைபெற்றது முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி…

பொறுப்பின்றி ஊர் சுற்றித்திரிந்த மகன்…கண்டிக்க முடியாத விரக்தியில் தாய்-தந்தை தற்கொலை: மதுரையில் சோகம்..!!

மதுரை: அருள்தாஸ் புரத்தில் பொறுப்பற்று ஊர் சுற்றிய மகனின் செயலால் மன வேதனையுற்ற தாய், தந்தை விஷம் குடித்து தற்கொலை…

பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம்…கையும் கவருமாக சிக்கிய சர்வேயர்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி…!!

மதுரை: மதுரையில் பட்டா மாற்று செய்து தர 5000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்….

சென்டர் மீடியனில் யோகாசனம்…நடுரோட்டில் அரபிக்குத்து டான்ஸ்: குடிமகன்களால் நொந்து கொள்ளும் மதுரை மக்கள்..!!

மதுரை: நடுரோட்டில் அரபிக் குத்து பாட்டுக்கு போதையில் வாகனங்களை மறித்து நடனமாடிய ஆசாமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி…

மீன் விற்பனை செய்த போது இருதரப்பு மோதல்… பெட்ரோல் குண்டு வீச்சு.. 5 பேருக்கு அரிவாள் வெட்டு : சினிமா பாணியில் நடந்த பயங்கரம்!!

திண்டுக்கல் : சினிமா பாணியில் நல்லிரவில் பட்டாகத்தி அரிவாலுடன் புகுந்து சராமாரியாக வெட்டி பெட்ரோல் குண்டுகளை வீசி கிராமத்தையே சூரையாடிய…

ஆளில்லா வீடுகளை நோட்டமிடும் மர்மநபர்கள்…அடுத்தடுத்து வீடுகளில் கைவரிசை: நள்ளிரவு கொள்ளையர்களால் அச்சத்தில் திண்டுக்கல் மக்கள்..!!

திண்டுக்கல்: அடுத்தடுத்து வீடுகளில் நடந்த தொடர் கொள்ளையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். திண்டுக்கல் MVM நகர் ராமசாமி காலனி 7வது…

வனவிலங்குகளின் உடல் பாகங்களை பதுக்கி வைத்த ஜோதிடர்… சோதனையில் திடுக்கிட்டுப் போன வனத்துறையினர்..

திண்டுக்கல் அருகே மான் தோல், மான் கொம்பு மற்றும் ஆமை ஓடு வைத்திருந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்து அவரிடம்…

கொடைக்கானல் மலர் கண்காட்சி: மே 24ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது…மாவட்ட ஆட்சியர் அநிவிப்பு..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மே 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என…

தனியார் பேருந்துகளில் பேட்டரி திருட வந்த கும்பல் : காவலாளியை கொடூரமாக தாக்கி கொலை செய்த அதிர்ச்சி

மதுரையில் தனியார் பேருந்துகளில் பேட்டரியை திருட வந்த கும்பல் வாட்சுமேன் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார்…

கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி… விருப்பம் தெரிவிக்காததால் மகனை துன்புறுத்தும் கிராமத்தினர் : தீக்குளிக்க முயற்சித்த பெண்ணால் பரபரப்பு!!

மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பு…

யாசகம் செய்து 10 ஆயிரம் ரூபாயை இலங்கை தமிழர்க நிதிக்கு வழங்கிய யாசகர்.. கொரோனா நிதியை தொடர்ந்து யாசகரின் அடுத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

திண்டுக்கல் : வீதி வீதியாக யாசகம் வாங்கிய முதியவர் ஒருவர் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை…