நான் ஊழல் செய்ததாக கூறுவது அப்பட்டமான பொய்… நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார் : அண்ணாமலைக்கு அமைச்சர் மூர்த்தி சவால்!!
பத்திரபதிவுத்துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியிட மாறுதல் வழங்கியதாக பாஜக தலைவர் அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டை நிரூபித்தால் ராஜினாமா செய்ய தயார்…