அரசியல்

Check out the politics section on Update News 360 for all the information you need. Get the most recent political news in Tamil, receive updates with arasiyal news, and be updated with today’s political news. We have all the information you want to stay up to date on political developments!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தினமும் விழா எடுப்பதே திமுக அரசின் நோக்கம் : முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்..!!

திமுக ஓராண்டு சாதனை இல்லை, வேதனை தான் மக்களுக்கு பரிசாக கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில்…

அமைச்சர் மெய்யநாதன் ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார் : விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் புகழாரம்!!

அனைத்து துறைகளும் வளர வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப்…

திருடர் குல திலகமே… அணிலுக்கு அடித்த ஜாக்பாட் : அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சனம் செய்து பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பாஜகவினர் ஒட்டிய போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் அனல் மின் நிலைய…

நடைபயணத்தின் போது கலவரம் ஏற்பட்டால் ராகுல்காந்தி பொறுப்பேற்க வேண்டும் : முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

”நடைபயணம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டால் காங்., முன்னாள் தலைவர் ராகுல் தான் பொறுப்பேற்க வேண்டும்,” என நாகர்கோவிலில்…

ஆண்டுக்கு 6 சதவீத மின் கட்டண உயர்வா?…திமுக கூட்டணி கட்சி போர்க்கொடி!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்முறையாக மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த உயர்வு செப்டம்பர் 10-ம் தேதி…

சமூக நீதி ஆட்சினு தம்பட்டம் அடிச்சீங்க… இதுதான் விடியல் ஆட்சியா? வெட்கக்கேடாக உள்ளது : மின் கட்டண உயர்வுக்கு சீமான் கண்டனம்!!

தமிழ்நாடு அரசு, மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது…

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையில் பாஜக போட்ட பலே திட்டம் : பல கோடி செலவில் உருவாகும் ஹாட்லைன்!!

வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் இந்த இரண்டு மாடிகளில் உள்ள அறைகளில் தான் நடக்கப் போகிறதாம். இங்கு…

திமுகவுடன் தொடர்பில்லை என ஓபிஎஸ் நிரூபிக்க முடியுமா..? ஆனா, அதுக்கும் வாய்ப்பில்லை… அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி..!!

மதுரை ; திமுகவுடன் தொடர்பில்லை என ஓபிஎஸ்ஸால் நிரூபிக்க முடியுமா..? என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா சவால் விடுத்துள்ளார்….

செங்கலை காட்டி ஓட்டு வாங்கிய திமுக… எய்ம்ஸ்-க்காக ஒரு செங்கல் கூட வைக்கல… முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்..!!

மதுரை ; செங்கலை காட்டி மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த திமுக, தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை கூட…

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் பண்ணுங்க ; ஆளுநர் மூலமாக காய் நகர்த்தும் பாஜக… திமுகவுக்கு புது தலைவலி..!!

அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்என் ரவிக்கு தமிழக பாஜக தலைவர்கள் அழுத்தம் கொடுத்திருப்பது…

உஷாரான பாக்யராஜ்… திடீரென ஜகா வாங்கியதற்கான காரணம் என்ன..? அதிர்ச்சியில் ஓபிஎஸ் அணி..!!

பாக்யராஜ் கடந்த மாதம் 26-ம் தேதி நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ், சென்னை ராயப் பேட்டையில் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்துப்…

கணக்கு காட்ட மட்டுமே கருத்துக்கேட்பு… மக்கள் கருத்தை மீறி மின்கட்டண உயர்வு ; தமிழக அரசு மீது சாடிய அன்புமணி ராமதாஸ்..!!

மக்கள் கருத்து கேட்டு, அதனடிப்படையில் மின்கட்டண உயர்வை அமல்படுத்தியதாக தமிழக அரசு கூறுவது முற்றிலும் பொய்யானது என்று பாமக தலைவர்…

தமிழகத்தில் புதிய மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல் ; 300 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோருக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா..?

சென்னை : தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது….

பிரகாஷ் ஜவடேகருக்கு புதிய பதவி.. பல மாநிங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் : பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

2024 லோக்சபா தேர்தல்களை எதிர்கொள்ள ஏதுவாக, முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்களை மாநில தேர்தல் பொறுப்பாளர்களாக பா.ஜ., நியமித்துள்ளது….

70% நிறைவேத்திட்டோம், 80% வாக்குறுதி நிறைவேத்திட்டோம்னு ஒவ்வொரு கூட்டத்துல மாத்தி மாத்தி திமுக சொல்றாங்க : சீமான் விமர்சனம்!

மோடியை எதிர்த்து நிற்க ஆள் வேண்டும் அதற்கு ராகுல் ஆள் இல்லை என மதுரையில் நாம் தமிழர் கட்சி சீமான்…

இனியாவது நிறுத்திக்கோங்க : ஆட்சிக்கு வந்தது முதல் அமைச்சர்களின் பணி இது மட்டும்தான்… திமுக அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!!

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும்…

இது தற்கொலை அல்ல… பச்சை படுகொலை : பிணக்குவியல் மேல் நாற்காலி போட்டு அமர்ந்துள்ளது திமுக அரசு : சீமான் கடும் விமர்சனம்!!

சீமான் வெளியிட்ட அறிக்கையில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த தங்கை லக்சனா சுவேதா தற்கொலை…

சர்ச்சையில் சிக்கிய ராகுல் டி- ஷர்ட் : விலையை கேட்டு ஷாக் ஆன தொண்டர்கள்.. பாஜக – காங்கிரஸ் திடீர் மோதல்!!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்., எம்.பி., ராகுல் ‘பாரத் ஜோடோ யாத்ரா'(இந்திய ஒற்றுமை பயணம்) என்ற நடை பயணத்தை…

நீட் தேர்வு ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி.. வெறும் வாய் சவடால் விட்ட திமுக… தொடரும் மாணவர்களின் தற்கொலை – இபிஎஸ் வேதனை!!

நீட் தேர்வை ஒழிப்பதாக திமுக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில், அப்பாவி மாணவச் செல்வங்களின் தற்கொலைகள் தொடர்ந்து…

AM, PM பார்க்காத CM-ஆ இருக்க விரும்பல… MM CM-ஆ இருக்கத்தான் ஆசைப்படுறேன் ; மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..!!

AM, PM பார்க்காத CM என்ற போஸ்டர் அடித்திருந்தார்கள் என்றும், ஆனால் நான் MM CM ஆக இருக்க விரும்புவதாக…

வேறு வழியில்லாமல் சசிகலா பக்கம் சாயும் ஓபிஎஸ்…? தஞ்சையில் நடந்த முதல் மீட்டிங்.. சுதாரிக்கும் இபிஎஸ் தரப்பு..!!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது….