அரசியல்

அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் : கழகத்துண்டு அணிவித்து வரவேற்பு…!

தருமபுரி : தருமபுரி அதிமுக அலுவலகத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து…

மாவட்ட தலைவர்களுக்கு எதிராக காங்கிரசார் போர்க்கொடி : காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டு…

திருச்சி : சீட்டு ஒதுக்கீடு விவகாரத்தில் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக திருச்சியில் காங்கிரசார் போர்க்கொடி தூக்கியுள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டியுள்ளனர்….

தேர்தல் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி : மகிளா காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் திடீர் தர்ணா : திமுக மீது காங்கிரஸ் அதிருப்தி…?

திருச்சி : திருச்சி தேர்தல் தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த மகிளா காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் இன்று காங்கிரஸ்…

பதவி விலகாமல் வேட்புமனு தாக்கல் செய்தால் தகுதி நீக்கம்…! மாநில தேர்தல் ஆணையம் புது உத்தரவு….!!

சென்னை: ஊராட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி விலகாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று…

3 மணிநேர சந்திப்பு… எல்லாம் ஓகே… அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் : அண்ணாமலை சொல்வது என்ன..?

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் பாஜகவினர் சந்தித்து பேசிய பிறகு, முக்கிய தலைவர்…

உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி… இனி இந்தியாவின் எதிர்காலம் ஐஜேகே கையில் : ரவி பச்சமுத்து அதிரடி..!!

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர்…

தேர்தல் தேதி அறிவிப்பிலேயே உங்க லட்சணம் தெரிஞ்சு போச்சு…திமுகவை தெறிக்கவிட்ட விஜயகாந்த்…!!

சென்னை : தேர்தல் தேதி அறிவிப்பின் மூலம் உங்களின் அதிகார துஷ்பிரயோகம் தெரிய வந்துள்ளதாக திமுக அரசை தேமுதிக தலைவர்…

இது நாகலாந்து அல்ல… இது தமிழ்நாடு… முரசொலி மூலம் தமிழக ஆளுநரை எச்சரிக்கும் திமுக..!!

நீட் தீர்மானம் மீது இன்னும் முடிவெடுக்காத ஆளுநருக்கு திமுக, முரசொலி மூலம் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய அரசின் நீட்…

புண்ணுக்கு புனுகு பூசும் வேலை வேண்டாம்… அதிகாரியை தாக்கிய திமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்க : இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை ; தொடர்ந்து அரசு அலுவலர்களையும்‌, காவல்‌ துறையினரையும்‌ மிரட்டும்‌ அராஜகப்‌ போக்கை உடனே நிறுத்த வேண்டும் என்று அரசு…

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால் தான் அந்தந்த கட்சிகளுக்கு லாபம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!!

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை…

பணத்திற்காக தாயை கைவிட்டவர் சித்து… தங்கை பகீர் குற்றச்சாட்டு.. பஞ்சாப் தேர்தலில் காங்கிரசுக்கு அதிர்ச்சி..!!!

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து மீது அவரது தங்கை பகீர்…

துப்பாக்கிச்‌ சுடும்‌ மையங்களில்‌ பாதுகாப்பு இருக்கிறதா…? உடனே ஆய்வு செய்யுங்கள் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து துப்பாக்கிச்சுடும் மையங்களில் பாதுகாப்பு இருக்கிறதா..? என்பதை ஆய்வு செய்யுமாறு தமிழக அரசுக்கு அதிமுக…

‘அந்த 2 மேயர் சீட் எங்களுக்குதா வேணும்’… திமுகவிடம் அடம்பிடிக்கும் இந்திய கம்யூனிஸ்ட்.. மறுபக்கம் நெருக்கும் காங்கிரஸ்!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. தமிழக ஊரக…

சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தீவிரம்..!!

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேர்காணல் நடத்தி வருகிறார்….

வடமாநிலங்களில் தென் மாநில மொழியை மூன்றாவது மொழியாக சேர்க்க ஆளுநர் முன்வருவாரா? அமைச்சர் பொன்முடி கேள்வி!!

தமிழகத்தில் கல்லூரிகள் 1 ஆம் தேதி முதல் திறக்கபடுவதால் அறிவிக்கப்பட்ட தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என அமைச்சர் பொன்முடி…

கமிஷன் தராததால் ஆத்திரம்.. அரசு அதிகாரியை தாக்கிய திமுக எம்எல்ஏ : சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுங்க… அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!

சென்னை மாநகராட்சி பொறியாளரை திமுக எம்எல்ஏ தாக்கிய நிலையில், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடப்பதை தமிழக அரசு உறுதி செய்ய…

களத்தில் இறங்கினார் விஜய்…சூடு பிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சர்கார் அமைக்க காத்திருக்கும் ரசிகர்கள்!!

ஊரக உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…

தமிழக மீனவர் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதா..? நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 105 படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் விளம்பரத்தை ரத்து செய்ய…

ஆன்லைன் நெல் கொள்முதல் உத்தரவை திரும்பப் பெறுக… நேரடி கொள்முதல் செய்ய ஆட்களை நியமிக்கவும் : தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : ஆன்லைனில்‌ பதிவு செய்யும்‌ விவசாயிகளிடம்‌ மட்டுமே நெல்‌ கொள்முதல்‌ செய்யப்படும்‌ என்ற உத்தரவை திரும்பப்‌ பெற வேண்டும்…

சூடுபிடிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்… திமுக இன்று ஆலோசனை…. நாளை வேட்பாளர்களை தேர்வு செய்கிறது பாஜக…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனையை நடத்துகின்றன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை : கே.எஸ்.அழகிரி அறிவிப்பு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுகள் குறித்து உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்…