தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் கிடைத்த பெருமை எடப்பாடியாரையேச் சாரும் : குமரியில் நடந்த அதிமுக போராட்டத்தின் போது தளவாய் சுந்தரம் பேச்சு!!
கன்னியாகுமரி : தமிழகத்திற்கு 11 மருத்துவக்கல்லூரிகள் தந்த பெருமை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும்…