அதிமுக முன்னாள் எம்பி காலமானார் : உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2021, 10:34 am
Senguttuvan - Updatenews360
Quick Share

சென்னை : அதிமுக முன்னாள் எம்.பி. செங்குட்டுவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

அதிமுக முன்னாள் எம்.பி.செங்குட்டுவன் (வயது 65) உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர், 2014-19 காலகட்டத்தில் எம்.பி-யாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 338

0

0