தனியார் பள்ளிக்குள் நுழைந்த கோதுமை நாகப்பாம்பு
1 September 2020, 11:52 pmQuick Share
ஈரோடு: சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்குள் நுழைந்த கோதுமை நாகப்பாம்பு ஒன்றை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்குள் பாம்பு ஒன்று புகுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறிய பொந்துக்குள் பதுங்கி இருந்த கோதுமை நாகப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அங்கு இருந்த நபர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
Views: - 0
0
0