அடிபம்பு மேல் கான்க்ரீட் அமைத்த ஒப்பந்ததாரர் ; கண்டுகொள்ளாமல் திறப்பு விழா நடத்திய திமுக எம்எல்ஏ… வைரலாகும் வீடியோ..!!
கரூரில் அடிபம்பு மேல் கான்க்ரீட் அமைத்த ஒப்பந்ததாரரின் செயலை மறந்து, படிக்கட்டுத்துறையையும் திமுக எம்எல்ஏ திறந்து வைத்த சம்பவம் பெரும்…