அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் திருட்டு… ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மோட்டார்களை அகற்றி அதிகாரிகள் அதிரடி..!!
அமராவதி ஆற்றில் ஆயில் இன்ஜின் மூலம் நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் மோட்டார்களை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அகற்றும் பணியில் அதிகாரிகள்…