அமுக்கு டுமுக்கு அமால் டுமால் – முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கட்டிப் போட்ட சமந்தா

3 February 2021, 10:10 pm
Quick Share

தமிழ் சினிமாவின் கனவு கன்னிகளில் டாப்பில் இருக்கும் முக்கியமான ஒருவர் சமந்தா. மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர், அதன்பின் தான் நடித்த ஒவ்வொரு படத்தின் மூலமாக தனது ரசிகர் பட்டாளத்தை படிப்படியாக உயர்த்திக் கொண்டார். தனது உதட்டு ஆபரேஷனுக்குப் பின் அழகு தேவதையாக மின்ன ஆரம்பித்தவர், அதன் பின் தான் நடித்த படங்களை எல்லாம் வெற்றிப் படங்களாக மாற்றினார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நடித்து கொண்டிருந்த சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிக்க மாட்டார் என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு மீண்டும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அவர்களை குஷி ஆக்கினார்.

சமீபத்தில் மாலத்தீவு சென்று இருந்த சமந்தா அங்கே இருந்து கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்காக பதிவேற்றினார். இதனால் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றனர் நெட்டிசன்கள். தொடர்ந்து புகைப்படங்கள் பதிவேற்றி வரும் சமந்தா, தற்போது போட்டுள்ள புகைப்படத்தில் தனது முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை மறைமுகமாக ரசித்து zoom செய்து வருகின்றனர்.

Views: - 17

0

0