“உருக உருக, பருகனும்” – “செம்ம Cool” – ரசிகர்களை ஜொள்ளு விட வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

12 April 2021, 9:35 pm
Quick Share

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார். தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.

சமீபத்தில், Maldives சென்ற இவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல் கவர்ச்சி கலவையாக இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “உருக உருக, பருகணும்”, “செம்ம ஹாட்” என்று கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

Views: - 44

43

10