“கண்ணு கூசுது” – கிரண் வெளியிட்ட கிளாமர் புகைப்படத்தால் திகைத்து போன ரசிகர்கள்

25 February 2021, 11:13 pm
Quick Share

தமிழ் சினிமாவில் எத்தனை கவர்ச்சி நடிகைகள் வந்தாலும் கிரணுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு. விக்ரமுடன் ஜெமினி படத்தில் அறிமுகமானவர், நாட்டு கட்ட என விக்ரமாலும் தமிழக மக்களாலும் பாடப்பட்டார். பின் வின்னர் பட காட்சிகளில் கொஞ்சம் அடக்கி வாசித்தாலும், பாடல்களில் முக்கால்வாசி துறந்து, கவர்ச்சியை வேற லெவலில் காட்டினார். இதனால் இவர் காட்சிகள் வந்தாலே ரிப்பீட் மோடில் போட்டு கேசட் தேய தேய பார்த்தார்கள்.

அதன்பின் பல படங்களில் நடித்தாலும் மக்கள் இவரை நியூ படத்திலும், வாடியம்மா ஜக்கம்மா பாட்டிலும் தான் அதிகம் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழில் கம்பேக் கொடுத்த கிரண், இரண்டு படங்களுக்கும் மேல் தாங்கவில்லை. மார்க்கெட் அவுட் ஆகி தற்போது வீட்டில் இருக்கும் இவர், சமூக வலைதளங்களை பயன்படுத்தி தனது கவர்ச்சி பக்கங்களை கடை விரித்து வருகிறார்.

ரசிகர்கள் இவரது கவர்ச்சிக்காகவே முன்பைவிட தற்போது இவரை அதிகம் ஃபாலோ செய்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், வெள்ளை டீ-சர்ட் போட்டாலும் உள்ளே இருப்பது வெளியே அப்பட்டமாக தெரிகிறது. இதனை பார்த்து ரசித்த ரசிகர்கள் “கண்ணு கூசுது” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 2654

14

3