“இதெல்லாம் Big Boss-ல காட்டிருந்தா, இன்னும் கொஞ்ச நாள் இருந்து இருக்கலாம் ” சனம் ஷெட்டியின் செம்ம சூடான புகைப்படம் !

12 January 2021, 10:32 pm
Quick Share

கடந்த Big Boss சீஸனில் தர்ஷன் என்னும் போட்டியாளர் நன்றாக விளையாடி வெற்றிகரமாக வெளிய வந்த பிறகு அவரின் காதலியான நடிகை சனம் ஷெட்டியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

ஏன் என்று கேட்டால், சனம் ஷெட்டியின் மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதில் மேலும் கடுப்பான சனம் தர்ஷனை விட பெரிய ஆளாக என்பதற்காக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து ” தர்ஷன் இந்த பொண்ணை Miss பண்ணிட்டான்” என்று கூறும்படி நடந்துகொண்டு வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் இடுப்பு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார், இதனை பார்த்த ரசிகர்கள், “இதெல்லாம் Big Boss-ல காட்டிருந்தா, இன்னும் கொஞ்ச நாள் இருந்து இருக்கலாம்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 6

0

0