“நாங்க சும்மா இருந்தாலும், நீங்க கைய, கால்ல வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டுறீங்க” – ஸ்ருதிஹாசனின் ஹாட் Photos !

12 January 2021, 10:58 pm
Quick Share

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவுடன் ஏழாம் அறிவு என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதிஹாசன். கமலஹாசனின் மகள் என்ற அடையாளத்தை தாண்டி நடிப்பு, இசையமைப்பாளர், பாடகர் போன்ற பல துறைகளில் கொடி நாட்டி வருகிறார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

மேலும் ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து தெலுங்கில் சித்தார்த்துடன் ஓ மை ஃப்ரண்ட் என்ற படத்தில் நடித்தார் அந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானது. அதன்பின் 3, பூஜை, புலி, வேதாளம் என நடித்துக்கொண்டிருந்தார். பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். தன் குரலுக்காக அதிகமாக கலாய்க்கபட்டாலும் அதெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு போட்டோஷூட் உட்பட எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடுகிறார். போட்டோஷூட்டில் கவர்ச்சியை அள்ளி தெளித்து போஸ் கொடுத்து வருபவர், சமீபத்தில் ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில் முன்னழகை திறந்து காட்டியவாறு ஒரு போஸும், ஆடையை இடுப்பு வரை ஏற்றி தொடை முழுவதும் காட்டி ஒரு போஸும் கொடுத்து மிரள வைத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் நாங்க சும்மா இருந்தாலும் இவங்க சும்மா இருக்க மாட்டேங்குறாங்களே என நொந்து கொள்கிறார்கள்.

Views: - 10

0

0