மக்களின் ஆரோக்கியமே முக்கியம்… விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுங்க : தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை : விதிகளை மீறிச் செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்று தமிழக அரசுக்கு…