ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி)

கெத்து காட்டும் குஜராத்… 8வது வெற்றியை பதிவு செய்து அசத்தல்.. பெங்களூரூவுக்கு சோகத்திலும் ஒரு சந்தோஷம் ..!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரூவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. மும்பையில்…

பட்டைய கிளப்பிய பராக்… மீண்டும் அதிர்ச்சி கொடுத்த கோலி.. சென், அஸ்வினால் மறுபடியும் முதலிடத்தில் ராஜஸ்தான்..!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரூ அணி போராடி தோல்வியடைந்தது. புனேவில் நடந்த இந்தப்…

தொடரும் கோலியின் சோகம்… இந்த முறை மொத்த டீமும் சொதப்பல்… 8 ஓவரில் மேட்சை முடித்த ஐதராபாத்.. புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்..!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரூ அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி…

பெங்களூரூ அணிக்கு புதிய கேப்டன் நியமனம்… இனி அந்த அணிக்கு அடித்தது யோகம்தான்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பெங்களூரூ அணிக்கு புதிய கேப்டன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச்…

என் மனைவியை விட்டு விடுங்கள்… ஐபிஎல் தோல்வியால் ரசிகர்களிடம் கெஞ்சும் பெங்களூரூ அணி வீரர்..!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த முதல் வெளியேற்றுதல் சுற்று போட்டியில் பெங்களூரூ – கொல்கத்தா அணிகள் மோதின. பரபரப்பாக…

Captain VS Mentor…. சென்னை – பெங்களூரூ அணிகள் இன்று பலப்பரீட்சை : மரண வெயிட்டிங்கில் ஐபிஎல் ரசிகர்கள்!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை – பெங்களூரூ அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் கிரிக்கெட்…

கோப்பையை ஜெயிக்காட்டியும் நீங்க இந்த விஷயத்தில் சாம்பியன்தாங்க : பெங்களூரூவை புகழும் ரசிகர்கள்..!!!

இந்தியாவில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஏப்., 9ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில்…