விபத்து

கட்டுப்பாட்டை இழந்து தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு….

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை…

டிவி வெடித்ததில் சிறுவனுக்கு பலத்த தீக்காயம்:தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே ஆலந்தா கிராமத்தில் டிவி வெடித்ததில் சிறுவனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டப்பிடாரம் அருகே…

சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து:19 பேர் பலியான பரிதாபம்..!!

மெக்சிகோவில் சுங்கச்சாவடி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் உள்ள நகரப்பகுதியை பியூப்லா மாநிலத்தோடு…

கார் – இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்.. தூக்கி வீசப்பட்ட 2 பேர் பலி..!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மதுரை…

டாஸ்மாக் கடையில் மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி உயிரிழப்பு…

சேலம்:எருமாபாளையம் அருகே  டாஸ்மாக் கடையில் மது வாங்கிய கூலித் தொழிலாளி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். சேலம் களரம்பட்டி நேதாஜி நகர் பகுதியை…

ஆயில் டேங்கர் வெடித்து விபத்து: 92 பேர் பலி

சியாரா லியோனில் ஆயில் டேங்கர் வெடித்த சம்பவத்தில் 92 பேர் உயிரிழந்தனர். ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சியாரா லியோன் தலைநகரான…

குளத்தில் தவறிவிழுந்து கொத்தனார் பரிதாபமாக உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தெப்பகுளத்தின் அருகே நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறிவிழுந்து கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.  தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம்…

அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

தருமபுரி: அரூர் அருகே வேலூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,அதிஷ்டவசமாக 54…

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதி விபத்து:பதைபதைக்கும் வீடியோ காட்சிகள்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது…

அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து: மது அருந்தியது விசாரணையில் அம்பலம்

மதுரை: மதுரையில் அரசு பேருந்தின் பின்பக்கத்தில் மது போதையில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்து மோதிய விபத்து குறித்து போலீசார்…

லாரிகள் மோதிய விபத்தில் ஓட்டுனர் காயம்:போலீசார் விசாரணை

தருமபுரி: பாலக்கோடு அருகே லாரிகள் மோதிய விபத்து குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்….

கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் தீ விபத்து : 5 பேர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன்…

சாலை விபத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி பலி

சென்னை: வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது சாலை விபத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்….

திருச்சியில் இருவேறு இடங்களில் இடி தாக்கி ஒரு பெண் உட்பட 2 பேர் பலி

திருச்சி: திருவெறும்பூர் பகுதியில் ஒரு பெண் உட்பட 2 பேர் இடி தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை…

அரசு தலைமை மருத்துவமனையில் ஜன்னல் இடிந்து விழுந்தது விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நோயாளிகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர பகுதியில் உள்ள ஜன்னல் சன்சைடு இடிந்து விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நோயாளிகள்…

காஞ்சிபுரத்தில் வாகன விபத்தில் காவலர் உயிரிழப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்த சரண் ராஜ் என்ற காவலர் பணிக்கு சென்ற போது வாகன விபத்து ஏற்பட்டு…

இடி தாக்கியதில் 35 செம்மறி ஆடுகள் பலி:வட்டாட்சியர் விசாரணை….

திருப்பூர்: காங்கேயம் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகள் மீது இடி தாக்கியதில் 35 ஆடுகள் பலியானது குறித்து வட்டாச்சியர்…

டிரில்லிங் மிஷினால் எலக்ட்ரிஷனுக்கு ஏற்பட்ட விபரீதம்: மின்சாரம் பாய்ந்து அடித்து பலி…

சென்னை: சென்னையில் ட்ரில்லிங் மிஷினை உபயோகப்படுத்தும் போது எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு எலக்ட்ரிஷன் உயிரிழந்தார். சென்னை பெரம்பூர் எஸ்.எஸ்.வி…

மினி லாரி கவிழ்ந்து விபத்து: 15 பேர் படுகாயம்

அரியலூர்: அரியலூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்….