பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் கைவிடப்படுகிறதா..? தமிழக அரசின் செயலால் கேள்வி எழுப்பும் ராமதாஸ்
சென்னை :மடிக்கணினி வழங்க நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படாததால், இத்திட்டம் கைவிடப்படுமோ? என்ற ஐயம் எழுந்துள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்….